தமிழீழ மக்கள் கல்விக்கழகம் நடாத்தும் சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டிகள் - 2008
சூறிச் மாநிலத்தில் அன்பாந்த சுவிஸ்வாழ் தமிழ் மக்களே!
தமிழீழ மக்கள் கல்விக்கழகம் (15.06.2008) சுவிஸ்வாழ் தமிழ் சிறாகளுக்கான அறிவூப்போட்டி ஒன்றை நிகழ்த்தி அதில் பங்குபற்றும் பிள்ளைகளில் திறமைசாலிகளைத் தெரிவுசெய்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம்முயிரை அர்ப்பணித்த அனைவரையூம் நினைவூ கூருமுகமாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் கிளையினரால் எதிர்வரும் ஆடி (யூலை) மாதம் சூரிச் மாநிலத்தில் நிகழ்த்தப்படவிருக்கும் 21வது வீரமக்கள் தினத்தில் சிறப்புப் பரிசில்கள் வழங்குவதுடன் பங்குபற்றும் அனைத்துப் பிள்ளைகளுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படும்.
சுவிஸ்வாழ் தமிழ்ப் பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்கு ஊக்கமளித்து பங்குபற்ற வைக்குமாறு கேட்டுக்்கொள்கின்றோம். இங்கு வாழும் தமிழ்ப்பிள்ளைகளின் தமிழ் அறிவு வளர்ச்சிக்கு உதவியும், ஊக்கமும் அளிப்பதே எமது நோக்கமாகும்.
விண்ணப்பப்படிவத்திற்கு இங்கே அழுத்தவூம்
தமிழீழ மக்கள் கல்விக்கழகம் நடாத்தும் சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டிகள்(2008) சூறிச் மாநிலத்தில்
அன்பார்ந்த சுவிஸ்வாழ் தமிழ் மக்களே!
தமிழீழ மக்கள் கல்விக்கழகம் (15.06.2008) சுவிஸ்வாழ் தமிழ் சிறார்களுக்கான அறிவுப்போட்டி ஒன்றை நிகழ்த்தி அதில் பங்குபற்றும் பிள்ளைகளில் திறமைசாலிகளைத் தெரிவுசெய்து. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம்முயிரை அர்ப்பணித்த அனைவரையும் நினைவு கூருமுகமாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் கிளையினரால் எதிர்வரும் ஆடி (யூலை) மாதம் சூரிச் மாநிலத்தில் நிகழ்த்தப்படவிருக்கும் 21வது வீரமக்கள் தினத்தில் சிறப்புப் பரிசில்கள் வழங்குவதுடன் பங்குபற்றும் அனைத்துப் பிள்ளைகளுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படும்.
சுவிஸ்வாழ் தமிழ்ப் பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்கு ஊக்கமளித்து பங்குபற்றவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.இங்கு வாழும் தமிழ்ப்பிள்ளைகளின் தமிழ் அறிவு வளர்ச்சிக்கு உதவியும், ஊக்கமும் அளிப்பதே எமது நோக்கமாகும்.
போட்டிகளின் விபரங்கள்.
01.01.2003 ம் ஆண்டும் அதன் பின் பிறந்தோருக்குமான பிரிவு..பாலர் பாட்டு, சிறுகதை சொல்லுதல்
2002 ம் ஆண்டு பிரிவு (அ) பாலர்பாட்டு அல்லது சிறுகதை சொல்லுதல் (ஆ) பார்த்து வர்ணம் தீட்டுதல்
குறிப்பு:- பாலர் பாட்டுப் பாடுதல், சிறுகதை சொல்லுதல் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்குபற்றுபவர்கள்
தகுதிநிலை பார்த்து (தரம்) பிரிக்கப்பட மாட்டார்கள் பரிசில்கள் வழங்கி ஊக்கிவிக்கப்படுவர்.
கீழ்ப்பிரிவு(01.05.01- -30.04.2002)
(அ) பார்த்து வர்ணம் தீட்டுதல்
(ஆ) தமிழ்ப்பரீட்சை (வினாத்தாள்)
(இ) சமயபாடம் (வினாத்தாள்)
(ஈ) பேச்சு 3 நிமிடங்கள் (பண்பு)
1ம் ஆண்டுப்பிரிவு( 01.05.00 – 30.04.01)
(அ) தமிழ்ப்பரீட்சை (வினாத்தாள்)
(ஆ) கணிதப்பரீட்சை (வினாத்தாள்)
(;இ) சமயபாடம் (வினாத்தாள்)
(ஈ) பேச்சு 4 நிமிடங்கள் (பாசம்)
2ம் ஆண்டுப்பிரிவு(01.05.99 –30.04.00)
(அ) தமிழ்ப்பரீட்சை (வினாத்தாள்)
(ஆ) கணிதப்பரீட்சை (வினாத்தாள்)
(இ) சமயபாடம் (வினாத்தாள்)
(ஈ) பேச்சு 5 நிமிடங்கள் (உணவு)
3ம் ஆண்டுப்பிரிவு(01.05.98 –30.04.99)
(அ) தமிழ்ப்பரீட்சை (வினாத்தாள்)
(ஆ) கணிதப்பரீட்சை (வினாத்தாள்)
(இ) சமயபாடம் (வினாத்தாள்)
(ஈ) பேச்சு 4 நிமிடங்கள் (மொழி)
4ம் ஆண்டுப்பிரிவு(01.05.97 –30.04.98)
(அ) தமிழ்பரீட்சை (வினாத்தாள்
(ஆ) கணிதப்பரீட்சை (வினாத்தாள்)
(இ) சமயபாடம் (வினாத்தாள்)
(ஈ) பேச்சு 5 நிமிடங்கள் (தாயிற் சிறந்தொரு
கோவிலுமில்லை)
5ம் ஆண்டுப்பிரிவு(01.05.96 –30.04.97)
(அ) தமிழ்பரீட்சை (வினாத்தாள்)
(ஆ) கணிதப்பரீட்சை (வினாத்தாள்)
(இ) சமயபாடம் (வினாத்தாள்)
(இ) பேச்சு 5 நிமிடங்கள்(சாதனை)
6ம்ஆண்டுப்பிரிவுகள(01.05.95 –30.04.96)
(அ) தமிழ்பரீட்சை (வினாத்தாள்)
(ஆ) கணிதப்பரீட்சை (வினாத்தாள்)
(இ) சமயபாடம் (வினாத்தாள்)
(ஈ) பேச்சு 7 நிமிடங்கள் (கலாச்சாரம் இனத்தின்
அடையாளம்)
30.04.1994 ற்கு முன்பு (94இ93இ92)
(அ) பொதுஅறிவுப்போட்டி (வினாத்தாள்)
;.
————————————————————–
தமிழீழ மக்கள் கல்விக்கழக அறிவுப்போட்டியின் விண்ணப்பப்படிவம் 2008
முழுப்பெயர் (தமிழில்): ……………………………………………… …………………………………….
(ஆங்கிலத்தில் பெயர், முகவரி) ———————————–
———————————————-
பங்குபற்றும் பிரிவு(ஆண்டு):—————– ————————————-
வயது (பிறந்த திகதி) —————————- தொ.பே.இல: ————————
பங்குபற்றும் போட்டிகள்
1) ……………………….. 2) …………………. 3) …………………………….. 4) ……………………
தயவு செய்து விண்ணப்பப் படிவம் தொடர்பான விபரங்களை முழுமையாகவும், உண்மையாகவும் தந்துதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
விண்ணப்பதாரிகள் தங்கள் விண்ணப்பத்திற்குரிய கட்டணத்தையும் அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
பெற்றோர் பாதுகாவலர் கையொப்பம் ———————
திகதி- —————————- விண்ணப்பதாரியின் கையொப்பம். ——————–
****************
உங்கள் கவனத்திற்கு:-
***போட்டிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு தமிழீழமக்கள் கல்விக் கழகத்தின் ஒழுங்கு விதிமுறைகளுடன் நடைபெறும்.
விண்ணப்பங்கள் எதிர்வரும் 30.05.2008க்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
விண்ணப்பப் படிவத்துடன் பரீட்சைக் கட்டணத்தை செலுத்திய பற்றுச்சீட்டின் பிரதியையும் அனுப்பவும்.
போட்டிகள் 15.06.2008 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும், போட்டி நடைபெறும் இடம் சுட்டெண் மற்றும் மேலதிக விபரங்கள் உங்கள் விண்ணப்பப்படிவம் கிடைத்ததும் அறிவிக்கப்படும்.
உங்கள் விண்ணப்பப் படிவம் அனுப்பி வைக்கப்பட வேண்டிய முகவரி…
PEOT, Postfacu-357, 3414 OBERBURG.
பேச்சுப் போட்டிகள் உட்பட அனைத்து அறிவுப்போட்டிகளிலும் அரசியல் முற்றாகத் தவிர்க்கப்பட்டுள்ளது
உங்கள் விண்ணப்பப் படிவத்திற்குரிய கட்டணம் 25 (இருபத்தைந்து) சுவிஸ்பிராங்கினை Tamileelam Information Bereau, Postfach 2257, 8033 Zürich, முகவரியிட்டு 70-398436-9 என்ற தபால் வங்கிக்கணக்கு இலக்கத்திற்கு அனுப்பி வைக்கவும்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அல்லது அதற்கு மேலாயின் ஒருவருக்கு 20(இருபது) சுவிஸ் பிராங்கின் படி செலுத்தவும்.
** 2003 ம் ஆண்டும் அதன் பின் பிறந்தோர் பிரிவுகளுக்கான கட்டணம் 15(பதினைந்து)) சுவிஸ் பிராங்குகள்.
விண்ணப்பப் படிவத்துடன் பாிட்சையின் போட்டியாளரின் வதிவிடவுரிமைப் பிரதியையும் தவறாமல் இணைக்கவும்.
கணிதம், தமிழ்வினாத்தாள், சமய பாடங்கள் மற்றும் பேச்சுப்போட்டிகள் அனைத்தும் நீங்கள் கல்விகற்கும் சுவிஸ் பாடசாலை நடைமுறை(ஆண்டு) வயதிற்கேற்ப நிகழ்த்தப்படும்.
சமயபாடப் பாிட்சைக்கு விண்ணப்பித்த மாணவ மாணவியர் தாம் சார்ந்த மதத்தினையும் குறிப்பிடவும்.
தொடர்புகட்கு:- 076368 15 46, 079624 90 04
E.Mail:- swiss.peot@gmail.com
“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு”.
WWW.PEOTSWISS.COM
Comments
Got something to say?