சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப் போட்டியின் பரிசளிப்பு விழாவும்.. கலைநிகழ்ச்சிகளும்..!! (2008 புகைப்படங்கள்)

swiss-vmt-0052.JPGswiss-vmt-0053.JPGswiss-vmt-0054.JPGசுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப் போட்டியின் பரிசளிப்பு விழாவும்.. கலைநிகழ்ச்சிகளும்..!!
Read more

மாணவ மாணவியர் அறிவுப் போட்டிக்கான பரிசளிப்பு (கடந்த 15.06.2008 நடைபெற்ற அறிவுப் போட்டிக்கானவை)

காலம் 05.07.2008, சனிக்கிழமை, பி.ப 15.30 மணி
இடம்: Gemeindschaftszentrum Affoltern
Bodenacker 25, 8046 Zürich
(Oerliken இலிருந்து Bus 62 மூலம் இறுதித் தரிப்பிடம்)
தொடர்புகட்கு:- 076- 368 15 46, 079 - 624 90 04