சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப் போட்டிகள்(2008) “சுட்டிலக்கம்” “பரீட்சை நடைபெறும் மண்டபம்”…

தமிழீழ மக்கள் கல்விக்கழகம் நடாத்தும் சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டிகள்(2008)
பரீட்சை நடைபெறும் மண்டபம்…
Gemeinsschaftszentrum Affolten
Bodenacker 25
8049 Zürich.
(பிரதான புகையிரதநிலையத்திலிருந்து Tram 11 மூலம் Oerlikon பு.நிலையத்திற்கு வந்து Bus62 மூலம் Unter Affoltern இறுதி தரிப்பிடத்தில் இறங்கவும்.)
Read more

தமிழீழ மக்கள் கல்விக்கழக சுவிஸ் கிளையினரால் நடாத்தப்படும் பரீட்சை..

ANI.switzerland_gm.gifதமிழீழ மக்கள் கல்விக்கழக சுவிஸ் கிளையினரால் சுவிஸ் சூரிச் மாநகரில் எதிர்வரும் 15.06.08 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தமிழ்பரீட்சைக்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கான சுட்டெண், பரீட்சை மண்டபம் போன்ற அனைத்துத் தகவல்களும் கடிதமூலம் அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை இதனைக் கிடைக்கப் பெறாதோர் உடனடியாக எம்முடன் (076 / 368 15 46) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். நன்றி!!